கச்சா எண்ணெய்

img

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய்யைக் குறைந்த விலையில் அளிக்க முன்வந்துள்ள ரஷ்யா

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிற்கு குறைந்த விலையில் விற்க ரஷ்யா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.